முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
மொரின்டா சிட்ரிஃபோலியா
உயிரினங்களின் பெயர் : மொரின்டா சிட்ரிஃபோலியா

பொதுவான பெயர்கள் : நோனி,இந்தியன் மல்பெர்ரி

கலவை - டம்னகாந்தால், NB10 மற்றும் NB11

மொரின்டா சிட்ரிஃபோலியாவில் இருந்து பெறப்படும் இவைகள்வலுவான புற்றுநோய் எதிர்ப்பு தன்மையுடையது  குறிப்பாக நுரையீரல் மற்றும் சர்கோமஸ் புற்றுநோய் எதிராக  செயல்பாட்டைக் கொண்டுள்ளன.

மொரின்டா சிட்ரிஃபோலியா வலுவான ஆக்ஸிஜனேற்ற தன்மை,  ஹெபடோ ப்ரோடெக்டிவ்  மற்றும் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் பண்புகள் நிறைந்தது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015